"செக்ஸ்" டாக்டர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையைச் சேர்ந்த "செக்ஸ்" டாக்டர் பிரகாஷ் மீது சென்னை கோர்ட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை)குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து இன்டர்நெட் மூலம் விற்று கைதாகி தமிழகத்தையே பெரும் பரபரப்பில்ஆழ்த்தியவர் டாக்டர் பிரகாஷ்.

இந்த வழக்கு தொடர்பாக டாக்டர் பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது தற்போது குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு, சென்னை சைதாப்பேட்டை 17-வது மாஜிஸ்திரேட்முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் 1500 பக்கங்களுக்கு மேல் குற்றப்பத்திரிக்கை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+