சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சுங்கவரி வசூல் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இங்கிருந்து பாண்டிச்சேரிக்குச் செல்லும் வாகனங்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் சுங்க வரி வசூல் செய்யப்படுகிறது.
சென்னைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையே உள்ள 113 கி.மீ. தூரத்திற்கு கிழக்குக் கடற்கரை சாலை சமீபத்தில்சீரமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இன்று முதல் சுங்க வரிவசூலிக்கப்படுகிறது.
இதன்படி கார் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.47ம், சென்று திரும்பி வர ரூ.85ம் வசூல்செய்யப்படுகிறது.
இலகு ரக வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.55ம், சென்று திரும்பி வர ரூ.105ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கனரக வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.70ம், சென்று திரும்பி வர ரூ.125ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் அரசு வாகனங்களுக்கு இந்த வரி வசூல் கிடையாது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications