நாளை அவசரமாக கூடுகிறது தமிழக பாஜக
சென்னை:
தங்களுடனான உறவைத் திமுக துண்டித்துக் கொண்டதையடுத்து பாஜக தலைவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை)அவசரமாகக் கூடி விவாதிக்கவுள்ளனர்.
தமிழக பாஜகவுடனான தங்களது உறவு முறிந்து விட்டது என்று நேற்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துவிட்டார். ஆனாலும் மத்தியில் உள்ள பாஜகவுக்குத் தங்களுடைய ஆதரவு தொடரும் என்றும் அவர் அறிவித்தார்.
திமுகவின் இந்த அறிவிப்பால் பாஜக எந்த அளவிலும் பாதிக்கப்பட்டுவிடவில்லை என்று தமிழக பாஜககூறியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நாளை பாஜக தலைவர்கள் சென்னையில் அவசரமாகக் கூடி விவாதிக்கவுள்ளனர்.
பாஜகவின் தேசியத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ராமாராவ் உள்ளிட்ட முக்கியத்தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
தமிழக பாஜகவுடனான உறவை திமுக துண்டித்துவிட்ட நிலையில் அடுத்து என்ன நடவடிக்கைகளைமேற்கொள்வது என்பது தொடர்பாக இக்கூட்டத்தில் பாஜக தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications