வேட்பாளர்களுக்காக காத்திருக்கும் தேர்தல் அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், பாப்பாப்பட்டி ஆகிய 3 பஞ்சாயத்து தலைவர் தேர்தலில்இதுவரை யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 3 பஞ்சாயத்துக்களுக்கும் கடந்த முறை நடத்தப்பட்டதேர்தலின்போது யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதனால் தேர்தலை நடத்த முடியவில்லை. உயர் ஜாதியினரின் மிரட்டல் காரணமாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முன் வரவில்லை.
இந்நிலையில் அடுத்த மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று சில நாட்களுக்கு முன்பு தமிழக தேர்தல்ஆணையம் அறிவித்தது. இருப்பினும் இதுவரை ஒரு வேட்பாளரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதனால் இந்த முறையும் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications