திமுகவை ஆதரிக்க நாங்க ரெடி: இளங்கோவன்
சென்னை:
பாஜகவுடனான உறவை முழுமையாகத் துண்டித்துக் கொண்டால், திமுகவை ஆதரிக்க தாங்கள் தயாராகஇருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி முறிந்தது, மத்தியில் பாஜகவுடன் திமுக உறவுடன் இருக்கும் என்று திமுகதலைவர் கருணாநிதி நேற்று கூறினார்.
இது குறித்து சென்னையில் இன்று நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
பாஜகவுடனான கூட்டணியை முழுமையாக திமுக துண்டித்தால், திமுகவை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக உள்ளது.ஆனால் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில்தான் முடிவு செய்ய முடியும்.
தமிழக அரசு அறிவித்திருக்கும் அன்னதான திட்டம் நல்ல திட்டம்தான். ஆனால் அந்தத் திட்டம் உரியவர்களுக்குபோய் சேருகிறதா என்பதில் தமிழக அரசு கவனமுடன் இருக்க வேண்டும்.
அன்னதானம் திட்டம் ஆரம்பித்ததை தொலைக்காட்சியில் பார்த்த போது, அதில் கலந்து கொண்டு சாப்பிட்டவர்கள்அனைவரும் மிகவும் வசதி படைத்தவர்களாகத் தெரிகிறது. அதே சமயம் அந்த சமயத்தில் ஏழைகள் மற்றும்பிச்சைக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துறை போனஸ் கேட்டு மீண்டும் போராட்டம் நடத்தினால், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ்செயல்படும் என்று இளங்கோவன் கூறினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications