திமுக உறவு முறிவு: எந்த பாதிப்பும் இல்லை என்கிறது பாஜக
சென்னை:
திமுகவுடனான உறவு முறிவினால், தமிழக பாஜகவிற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜகதலைவர் டாக்டர் கிருபாநிதி கூறினார்.
தமிழக பாஜகவுடனனான கூட்டணி முறிந்து விட்டாலும் மத்திய பாஜகவுடன் உறவுடன் இருப்போம் என்றுஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் கருணாநிதி கூறினார். இது குறித்து சென்னையில் இன்று (திங்கள்கிழமை)டாக்டர் கிருபாநிதி கூறியுள்ளதாவது:
திமுகவுடனனான உறவு முறிந்ததால் பாஜகவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. திமுக ஒரு தலைபட்சமானநடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பாஜக ஒரு தேசிய கட்சி. அதனால் உறவை மீண்டும் புதுப்பிப்பது குறித்து திமுகவுடன் எந்த சமரச முயற்சியிலும்ஈடுபட மாட்டோம்.
தமிழகத்தில் அதிமுகவின் எதிரிக்கட்சியாக செயல்படாமல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்என்று கிருபாநிதி கூறினார்.
இல.கணேசன்:
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கொள்கையைத்தான் பாஜக கடைபிடிக்கிறது. அதிமுக சில நல்ல விஷயங்களைச்செய்தால் நாங்கள் அதை ஆதரிக்கிறோம். அதன்படிதான் இலவச அன்னதானத் திட்டத்தையும் வரவேற்றோம்.
ஒரு கட்சியுடன் நட்புடன் இருப்பது என்றால், அது 2 வகைப்படும். நன்றியுணர்வுடன் நட்பாக இருப்பது, சாதாரணநட்பாக இருப்பது.
கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பாஜக நன்றியுணர்ச்சியுடன் கூடிய நட்பை வைத்திருக்கிறது. இதரக்கட்சிகளுடன்சாதாரண நட்புடன் பாஜக உள்ளது என்று இல.கணேசன் கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications