கொலை செய்யச் சென்ற 4 பேர் கைது
சென்னை:
சென்னையில் கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த 2 ரெளடிகள் உள்ளிட்ட 4 பேரைப்போலீஸார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த பிரபல ரெளடி காட்டான் சுப்ரமணியன். இவனது கும்பலைச் சேர்ந்தவர்கள் ஜோசப் என்றஜோ மற்றும் பார்த்திபன். இவர்கள் இருவரும் ஒரு ஆட்டோவில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடந்தஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது போலீஸார் நடத்திக் கொண்டிருந்த வாகனச் சோதனையில் சிக்கிக் கொண்டனர். அவர்களைக் கைதுசெய்த போலீஸார், ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
மற்றொரு பிரபல ரெளடியான அணுகுண்டு ஆறுமுகம் என்பவரைக் கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள்சென்று கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
இதேபோல, அதே சாலையில் திருவொற்றியூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்வதற்காகப்போய்க் கொண்டிருந்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொலை செய்து விட்டு அப்படியே போய் கோர்ட்டில் சரணடைய இருவரும் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications