தமிழக பட்ஜெட் - 2002-03: நாளை தாக்கல்
சென்னை:
வரும் நிதி ஆண்டான 2002-03க்கான தமிழக பட்ஜெட் நாளை (புதன்கிழமை) சட்டசபையில் தாக்கல்செய்யப்படவுள்ளது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கடந்த 9ம் தேதி ஆளுநர் ராமமோகன் ராவின் உரையுடன் தொடங்கி, ஒரு வாரம்நடைபெற்றது.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் பொன்னையன் நாளை காலை10 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அதன் மீதான விவாதம் ஒருசில நாட்கள் நடத்தப்பட்ட பிறகுதான், அதுநிறைவேற்றப்படும்.
ஆனால் நாளை மறுநாளே (வியாழக்கிழமை) தமிழக பட்ஜெட் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே "நம்பர் ஒன்" மாநிலமாக தமிழகத்தை மாற்றப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறியிருப்பதால், இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கடும் நிதி நெருக்கடியில் தமிழகம் சிக்கித் திணறிக் கொண்டிருப்பதால், தாராளமான வரி விதிப்பும் இருக்கும்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications