மத்திய அமைச்சரவையில் திமுக நீடிக்கும்: கருணாநிதி
சென்னை:
மத்திய அமைச்சரவையில் திமுக தொடர்ந்து நீடிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று(செவ்வாய்க்கிழமை) கூறினார்.
தமிழக பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையேயான உறவு முறிந்து விட்டதாகவும், மத்தியில் உள்ள பாஜகவுடன்மட்டுமே திமுக உறவு கொண்டுள்ளதாக சமீபத்தில் கருணாநிதி கூறினார்.
இதனால் பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையேயான உறவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அழைப்புஇல்லாமலேயே முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அன்னதானத் திட்ட விழாவில் தமிழக பாஜக கலந்துகொண்டதையடுத்தே திமுக இம்முடிவை எடுத்தது.
இதற்கிடையே மத்திய அமைச்சரவையிலிருந்தும் திமுக வாபஸ் பெற்றுக் கொள்ளும் என்று சில பத்திரிக்கைகளில்இன்று செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக பாஜகவுடன் உறவு முறிந்தாலும், மத்தியில் திமுக அமைச்சர்கள் விலகுவதாக எந்த முடிவும் எடுக்கவில்லை.மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து திமுக நீடிக்கும். அதிமுக எதுவும் விஷமம் செய்யாமல் இருந்தால் சரி.
மதிமுக எவ்வாறு, தமிழகத்தில் திமுக, பாஜகவை எதிர்த்தாலும், மத்தியில் அமைச்சரவையில் இருக்கிறதோ அதுபோல் தான் எங்கள் நிலையும் உள்ளது.
மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக அமைச்சர்கள் விலகுவதாக இருந்தால், கட்சியின் தலைமைக்கு அவர்கள்கட்டுப்பட்டு பதவியை விட்டு விலகுவார்கள்.
தமிழக பாஜகவுடன் திரும்பவும் சமரசம் செய்துக் கொள்ளும் திட்டமோ எண்ணமோ இல்லை என்று கருணாநிதிகூறினார்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications