திமுகவுடன் உறவு நீடிக்குமா? - நாளைதான் கூடுகிறது தமிழக பாஜக
சென்னை:
தமிழக பாஜகவுடன் இனி உறவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதையடுத்து ஏற்பட்ட குழப்பம்காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் பாஜகவின் முக்கியக் கூட்டம் நடைபெறுவதாக இருந்ததுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"பொடோ" சட்ட மசோதா தாக்கல் செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத் தொடரில் பாஜகவைச்சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் அக்கட்சியின் மற்றொரு எம்.பியான சி.பி. ராதாகிருஷ்ணனும்கலந்து கொண்டிருப்பதால், அவர்களால் இன்று சென்னை வர இயலவில்லை.
அவர்களும் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வசதியாக இந்தக் கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாகஇக்கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் எல். கணேசன் கூறினார்.
பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியும் இன்று இரவுதான் சென்னை வந்து சேரவுள்ள காரணத்தாலும் இந்தக்கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்தவிதமான பிளவும் இல்லை. அப்படி இருப்பதுபோல்தோன்றினாலும் பேச்சுவார்த்தை மூலம் அப்பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என்று பாஜகவின் துணைத் தலைவர்ராமாராவ் நிருபர்களிடம் கூறினார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications