கருணாநிதி பேச்சில் தவறே இல்லை என்கிறார் ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பாரதீய ஜனதாக் கட்சியுடன் உறவு முறிந்து விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளது சரியானமுடிவுதான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
தேசிய அளவில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது என்று பாஜகவின் தேசியத் தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
தேசிய அளவில் எந்த அரசியல் கட்சிக் கூட்டணியும் பொதுவான திட்டம் ஒன்றை வகுத்து அதன்படிசெயல்படவில்லை.
எனவே தமிழக பாஜகவுடன் நட்பு மட்டுமே தொடர்வதாக கருணாநதி அறிவித்துள்ளதில் தவறில்லை என்றார்.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications