ரேஷன் அரிசி, கோதுமைக்கு வரி இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரிசி மற்றும் கோதுமை ஆகிய பொருள்களுக்கு இரண்டு சதவிகித விற்பனை வரி விதிக்கப்பட்ட போதிலும்ரேஷன் கடைகளில் விற்கப்படும் இந்தப் பொருள்களுக்கு வரி கிடையாது என்று தமிழக நிதி அமைச்சர்பொன்னையன் கூறினார்.
இன்று (புதன்கிழமை) 2002-03ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை பொன்னையன் தாக்கல் செய்தார்.
அரிசி மற்றும் கோதுமை ஆகிய உணவுப் பொருள்களுக்கு இரண்டு சதவிகிதம் வரை விற்பனை வரிவிதிக்கப்பட்டுள்ளதாக பொன்னையன் அறிவித்தார்.
ஆனால் ரேஷன் கடைகள் மூலம் விற்கப்படும் அரிசி மற்றும் கோதுமைக்கு இந்த விற்பனை வரியிலிருந்து விலக்குஅளிக்கப்படும் என்றும் பொன்னையன் கூறினார்.












Click it and Unblock the Notifications