தமிழக பட்ஜெட் தாக்கல்: ரூ.690 கோடிக்கு புதிய வரிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரூ.690 கோடிக்கான புதிய வரிகளுடன் தமிழக பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
நிதி அமைச்சர் சி. பொன்னையன் இன்று காலை 10 மணிக்கு 2002-03ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டைத் தமிழகசட்டசபையில் தாக்கல் செய்தார்.
கடுமையான வரி விதிப்பின் மூலம் அரசுக்கு ரூ.640.24 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரிசி மற்றும் கோதுமை ஆகிய உணவுப் பொருள்களுக்கு இரண்டு சதவிகிதம் வரை விற்பனை வரிவிதிக்கப்பட்டுள்ளது. வெல்லம், மிளகு மற்றும் சில உணவுப் பொருள்களுக்கு நான்கு சதவிகித வரிவிதிக்கப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications