"செக்ஸ்" நர்சுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை:
செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு உதவியாக இருந்த நர்ஸ் சித்ராவுக்கு முதன்மை செஷனஸ் நீதிமன்றம் நிபந்தனைஜாமீன் வழங்கியுள்ளது.
இளம்பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இன்டர்நெட்டிற்கு விற்ற சென்னைையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ்போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த ஆபாசப்படத்தில் நடித்தவர்கள், பிரகாஷுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்று பலபேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் பிரகாஷுக்கு உதவியாக இருந்த நர்ஸ் சித்ரா பிப்ரவரி 8ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்துஅவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
எனவே இவர் தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவைவிசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார், அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தார்.
இதன்படி ரூ.5,000க்கு சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்துஉத்தரவிட்டார்.
மேலும் ஒவ்வொரு திங்கள்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில்கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications