ஏழைகளுக்கு மேலும் சுமை: திமுக
சென்னை:
ஏழைகளைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக சட்டசபை திமுக தலைவர்அன்பழகன் கூறியுள்ளார்.
2002-03ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. அரசி, கோதுமைபோன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு 2 சதவிகிதம் முதல் 4 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்த்துள்ளன. பட்ஜெட் குறித்து அன்பழகன் கூறியதாவது:
அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதித்திருப்பதால், இந்த பட்ஜெட்டினால் ஏழைகள்பெரிதளவு பாதிக்கப்படுவார்கள்.
பட்ஜெட்டில் புதிதாக எந்த செயல் திட்டமும் இல்லை. கிராமப்புற வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில்அறிவிக்கப்படவில்லை.
வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்கான எந்த திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றுஅன்பழகன் கூறினார்.
மலிவு விலை மதுவை ரத்து செய்திருக்கும் தமிழக அரசு, அதே சமயம் பார்களை திறக்க உத்தரவிட்டிருப்பது சட்டம்ஒழுங்கை சீர்குலைக்கும் என்று பாஜக எம்.எல்.ஏவான ராஜா கூறினார். இதே போல் பாமக, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் இந்த பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications