அதிமுகவில் இணைகிறது எஸ்.டி.எஸ். கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் தலைமையில் இயங்கி வந்த புரட்சித் தலைவர் அதிமுக, தாய்க்கட்சியான அதிமுகவில் இணைகிறது.
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுஅதிமுகவிலிருந்து விலகிய எஸ்.டி.எஸ். சில காலம் அமைதியாக இருந்தார்.
அதன் பின்னர் புரட்சித் தலைவர் அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். கடந்த ஆண்டு மேமாதம் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் திடீரென எஸ்.டி.எஸ். சமீபத்தில் மறைந்தார். இறப்பதற்கு முன்பு தனது கட்சி மீண்டும்அதிமுகவில் சேரும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி வரும் ஏப்ரல் 6ம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் எஸ்.டி.எஸ். கட்சியினர் அதிமுகவில்இணைகிறார்கள்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications