மே 25 வரை பட்ஜெட் கூட்டத் தொடர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் மே 25ம்தேதி வரை நடைபெறும்.
சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் சபாநாயகர் காளிமுத்து தலைமையில் நேற்று (புதன்கிழமை)நடந்தது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு இக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார்.
நிதியமைச்சர் பொன்னையன் வியாழக்கிழமை துணை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார். இதை அவைஏற்றுக் கொள்ளும்.
பட்ஜெட் மீதான பொது விவாதம், ஏப்ரல் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறும். விவாதத்திற்கு ஏப்ரல் 8ம்தேதி பொன்னையன் பதிலளிப்பார்.
பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் மே 25ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். ஆனாலும் பிற்பகல் நேரங்களிலும்விடுமுறை தினங்களிலும் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications