தமாகா-காங். இணைப்பு இல்லை: வாசன்
சென்னை:
காங்கிரசுடன் தங்கள் கட்சியை இணைப்பது குறித்து எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று தமாகா தலைவர்வாசன் கூறியுள்ளார்.
காமராஜரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கின்றனர்.இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் உள்ள காமராஜர் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் வாசன் கலந்து கொண்டு, படத் தயாரிப்பு செலவுக்காக தமாகா சார்பில் ரூ.1 லட்சம் நிதிவழங்கினார். பிறகு நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:
காங்கிரசுடன், தமாகாவை இணைப்பது குறித்து எந்த முயற்சியும் நடக்கவில்லை. அது மாதிரி ஏதாவது முயற்சிநடந்தால் பகிரங்கமாகத் தான் நடக்கும்.
காங்கிரசுடன், தமாகா இணைப்பது குறித்து முயற்சி நடந்து வருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியிருப்பது, அவருடைய சொந்த கருத்து.
கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. குமாரதாஸ் மன்னிப்பு கேட்பதாக கூறியிருக்கிறார். அவரை திரும்பவும்கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுதான் முடிவு செய்யும்.
தமிழக பட்ஜெட் விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகளை பெரிதும் பாதிக்கக் கூடிய அளவில் உள்ளது.உருப்படியான எந்த திட்டமும் பட்ஜெட்டில் கூறப்படவில்லை என்று வாசன் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications