குஜராத்தில் தொடர்ந்து பதற்றம்: ராணுவம் குவிப்பு
அகமதாபாத்:
குஜராத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு பலஇடங்களில் ராணுவத்தினர் அதிகமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 16ம் தேதியிலிருந்து தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக தினமும் குஜராத்தில் வன்முறைச்சம்பவங்கள் நடந்து வருகின்றன.
போர்சாத் மற்றும் காம்பாத் போன்ற நகரங்களில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. வன்முறைக்கும்பலைக் கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
மத்தார் என்ற நகரில் இரண்டு பேர் கத்தியார் குத்தப்பட்டனர். இருப்பினும் அகமதாபாத்தில் நேற்று இரவிலிருந்துஅமைதி நிலவி வருகிறது. இந்நகரின் சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.
ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால், அகமதாபாத் நகரின் பதற்றம் மிகுந்த மற்றும் பாதிக்கப்பட்டபகுதிகளில் ராணுவத்தினர் மட்டுமல்லாது எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பாரா மிலிட்டரி வீரர்களும்அதிகமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications