கோவை கொலைகள்: கட்சி வேறுபாடின்றி அரசுக்கு உதவ கருணாநிதி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோயம்புத்தூரில் நடந்த தொடர் கொலைகள் மதக் கலவரமாக மாறிவிடக் கூடாது என்பதால், கட்சி வேறுபாடின்றிதமிழக அரசுக்கும் போலீசாருக்கும் மக்கள் உதவ வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று(வெள்ளிக்கிழமை) வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
ஒரு கொலையை மற்றொரு கொலையால் ஈடுகட்டுவதுதான் சரி என்பது தவறான எண்ணமாகும்.
கோயம்புத்தூரில் எழுந்துள்ள சிறு பொறி, பெரும் தீயாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்அனைவரின் கடமை.
அங்கு நடந்த கொலைகள் மதக் கலவரமாக மாறிவிடக் கூடாது என்பதால், கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழகஅரசுக்கும் போலீசாருக்கும் மக்கள் உதவ வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீஸ்அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications