கோவை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் படுகொலை: 100 பேரிடம் தீவிர விசாரணை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான முருகேசன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 100 பேரைக் கைதுசெய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர்-புதூர் ஆர்.எஸ்.எஸ். செயலாளரான முருகேசன், நேற்று (வியாழக்கிழமை) காலை தன்னுடையஜெராக்ஸ் கடையைத் திறக்கச் சென்று கொண்டிருக்கும்போது, ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலால் கத்தியால்குத்திக் கொல்லப்பட்டார்.
கடந்த புதன்கிழமைதான் முஸ்லீம் பிரமுகரான சுல்தான் மீரான் கொலை செய்யப்பட்டிருந்தார் என்பதால்,முருகேசன் கொலையையடுத்து கோயம்புத்தூரில் மதக்கலவரம் ஏற்படும் அபாயம் நிலவியது.
இதனால் கோயம்புத்தூர் நகரில் பெரும் பதற்றம் நிலவியது. ஆனால் உடனடியாக அங்கு ஆயிரக்கணக்கானபோலீசார் குவிக்கப்பட்டதால், பதற்றம் ஓரளவு தணிந்தது.
பின்னர் போலீசாரின் முழு பாதுகாப்புடன் முருகேசனின் உடல் இடையார்பாளையம் மயானத்தில் அடக்கம்செய்யப்பட்டது.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு முழுவதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக்கைது செய்துள்ளனர்.
முருகேசன் கொலைச் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications