குறைகிறது எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி. கட்டணம்
டெல்லி:
எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி. தொலைப்பேசி அழைப்புகளுக்கான கட்டணங்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுமுதல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறைத்துள்ளது.
குறிப்பிடிட்ட தொலைவுகளுக்கான பல்ஸ் ரேட்டை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிகரித்துள்ளது.
வெளியூர் தொலைபேசி அழைப்பில் 50 கி.மீ.லிருந்து 200 கி.மீ. வரையிலான தொலைவுக்கு உட்பட்டஅழைப்புகளுக்கான பல்ஸ்ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான அழைப்பு ஒன்றுக்கு முன்னதாக ஒரு பல்ஸ் ரேட் என்பது 15 விநாடிகள். இது 18 விநாடிகளாகஅதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட இந்த கட்டணம் பகல் 9 மணியில் இருந்து இரவு 8 மணி வரைவசூலிக்கப்படும்.
ஐ.எஸ்.டி. தொலைபேசி அழைப்புகளில் சார்க் நாடுகள் உள்ளிட்ட இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கு பல்ஸ்ரேட் 2.8 விநாடிகளில் இருந்து 3.3 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்கா, ஐரோப்பா, வளைகுடா, ஆசியா மற்றும் ஒசியானியா நாடுகளுக்கு 1.8 விநாடிகளிலிருந்து 2.3விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் மேற்கு அரைவட்டத்தில் உள்ள நாடுகளுக்கும் பல்ஸ் ரேட்1.8 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆப் பீக் அவர்ஸ்சில் பல்ஸ் ரேட் 3.3லிருந்து 3.8 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications