அன்னதானத் திட்டத்திற்கு ரூ.11.5 லட்சம் வசூல்
சென்னை:
கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு இதுவரை ரூ.11.5 லட்சம் வசூலாகியுள்ளதாக இந்துஅறநிலையத் துறை அமைச்சர் பி.சி.ராமசாமி கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள 63 கோவில்களில் அன்னதானத் திட்டம்தொடங்கப்பட்டது. இந்த அன்னதானத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அன்னதானம் வழங்கும் திட்டத்தில் பக்தர்களும் கலந்து கொள்ளும் வகையில் அந்த கோவில்களில் ஒருஉண்டியலும் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்டத்திற்காக இதுவரை சுமார் ரூ.11.5 லட்சம் வசூலாகியுள்ளதாகவும், இதுவரை அன்னதானம்வழங்கியதில் ரூ.7.7 லட்சம் செலவாகியுள்ளதாகவும், இந்த திட்டத்தால் 1.2 லட்சம் மக்கள்பயனடைந்திருப்பதாகவும் ராமசாமி கூறினார்.
இதற்கிடையே அன்னதானத் திட்டத்திற்காக நன்கொடை அளிப்பவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்குஅளிக்க மத்திய அரசிடம் கோரப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications