சென்னையில் ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஊர்வலம், பொதுக்கூட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை நடத்த 15நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜயகுமார் நேற்று (திங்கள்கிழமை) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகரப் போலீஸ் சட்டம் 1888 (41)வது பிரிவின் படி அடுத்த 15 நாட்களுக்கு இந்நகரில் ஊர்வலமோ,ஆர்ப்பாட்டமோ, பொதுக்கூட்டமோ அல்லது உண்ணாவிரதப் போராட்டமோ நடத்துவதற்குத் தடைவிதிக்கப்படுகிறது.
இன்று முதல் வரும் 16ம் தேதி பிற்பகல் வரை அமலில் இருக்கும் என்று அவ்வறிக்கையில் விஜயகுமார்கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications