முகமூடியைக் கழற்றுகிறது பா.ஜ.க.
பனாஜி (கோவா):
இந்துத்வா கொள்கைகளை இருந்து பா.ஜ.க. கைவிடாது என்று மத்திய உள்துறை அமைச்சரான அத்வானி கூறினார்.
மதவாதத்தை விட்டுவிடுவதாகக் கூறியதால் தான் பா.ஜ.கவுக்கு திமுக, தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள்ஆட்சியமைக்க ஆதரவளித்தன.
ஆனால், இப்போது மீண்டும் தனது மதவாதப் பாதைக்கு பா.ஜ.க. திரும்பிவிட முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.நரேந்திர மோடியை வைத்து தனது இந்துத்வா கொள்கைகளை குஜராத்தில் பா.ஜ.க. அமல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் மதச் சண்டைக்கு பலியாகியுள்ளனர். அங்கு தேர்தலை நடத்திபா.ஜ.கவுக்கு வெற்றி கிடைத்தால் இதே போன்ற மதவாதக் கொள்கையை நாடு முழுவதும் அமலாக்கி ஓட்டுகளைவெல்ல அக் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக குஜராத் ஒரு சோதனைக் களமாக பா.ஜ.கவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை அத்வானியே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். பனாஜியில் தேசிய செயற்குழுக் கூட்டத்தில்பேசிய அவர்,
இந்துத்வா கொள்கைள் மூலம் பாரதீய ஜனதாவுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதனால் இதை விட்டுவிடநாங்கள் தயாராக இல்லை.
பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மாநிலத்தில் யார் முதல்வராக இருக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய கூட்டணிக்கட்சிகளுக்கு உரிமையில்லை.
விரைவில் மத்தியில் அமைச்சரவையும் மாற்றியமைக்கப்படும்.
கடந்த 4 வருடங்களாக தேசிய ஜனநாயக் கூட்டணியின் கொள்கைகளை கடைபிடித்து வந்தோம். இனி எங்கள்கொள்கைகளை அமலாக்குவோம் என்றார் அத்வானி.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications