9 வயது சிறுவனிடம் 24 வயது இளைஞரின் செக்ஸ் வக்கிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
9 வயது மாணவனிடம் தனது செக்ஸ் ஆசையைத் தீர்த்துக் கொள்ள முயன்ற 24 வயது இளைஞரை போலீஸார்கைது செய்தனர்.
நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மனுசங்கர் (வயது 9) என்ற 5-ம் வகுப்புப் படித்துவரும் சிறுவனிடம் மிட்டாய் கொடுத்து அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று தனது செக்ஸ்வெறியைத் தணிக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன சிறுவன் அங்கிருந்து தப்பியோடினான்.
பின்னர் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கூறியுள்ளான். அவர் வடசேரி போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications