திமுக, பிற கூட்டணிக் கட்சிகளுடன் நாயுடு ஆலோசனை
ஹைதராபாத்:
மதவாதத்தை ஆதரிக்கும் நரேந்திர மோடியை நீக்கும் விஷயத்தில் திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகியகட்சிகளுடனும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று காலை தனது கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்துக்கு முன் மூத்த தலைவர்களான எர்ரன் நாயுடு, தேவேந்திரகவுட் ஆகியோருடன் தனியே ஆலோசனை நடத்தினார்.
அப்போது பிரதமர் வாஜ்பாயிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இது இன்று காலை வாஜ்பாயிடம்இருந்து நாயுடுவுக்கு வந்த 3வது தொலைபேசி அழைப்பாகும்.
அவரிடம் மீண்டும் தனது நிலையை நாயுடு விளக்கினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதசார்பற்ற கட்சிகளான திமுக, திரிணமூல் காற்கிரஸ், லோக் சக்தி, ஐக்கியஜனதா தளம் ஆகிய கட்சியின் தலைவர்களுடனும் பேச்சு நடத்த நாயுடு பேசி வருகிறார்.
இக் கட்சிகளும் குஜராத்தில் தலைவிரித்தாடி வரும் வன்முறையையும், இந்த விவகாரத்தில் மத்திய-மாநிலஅரசுகளின் அலட்சியத்தையும் எதிர்த்து வருகின்றன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications