கருணாநிதி கோரிக்கை ஏற்பு: தே.ஜ. கூட்டணி அவசரக் கூட்டம்
சென்னை:
நரேந்திர மோடி விவகாரம் குறித்து விவாதிக்க உடனடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின்கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதையடுத்து இன்று இரவு அவசர தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்துக்கு பிரதமர் வாஜ்பாய்அழைப்பு விடுத்துள்ளார்.
மோடியை நீக்க வேண்டும் என ஏற்கனவே கருணாநிதி மறைமுகமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
இப்போது சந்திர பாபு நாயுடு இந்த விவகாரத்தில் தீவிரமாக இருப்பதால் உடனடியாக இது குறித்து விவாதிக்கவேண்டும் என கருணாநிதி கோரியுள்ளார்.
மத்திய அரசுக்கு ஆபத்தோ, விபத்தோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் தான் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கூட்டத்தை கூட்டக் கோருகிறேன் என்று கூறிய கருணாநிதி, மோடியை நீக்க வேண்டுமா இல்லையா என்பதுகுறித்து அந்தக் கூட்டத்தில் தான் திமுக கருத்துத் தெரிவிக்கும் என்றார்.
அக் கூட்டத்தில் திமுகவை வைத்துக் கொண்டே அதிமுகவுடன் மத்திய அரசு நெருங்கி வருவது குறித்தும் திமுககேள்வி எழுப்பும் என்று தெரிகிறது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications