மோடியை நீக்கியே ஆக வேண்டும்: நாயுடு பிடிவாதம்
ஹைதராபாத்:
பா.ஜ.க. கூட்டணியைவிட்டு வெளியேறுவது என்பது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று ஆந்திரமுதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறினார்.
தனது கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் முன் நிருபர்களிடம் பேசிய அவர்,
நரேந்திர மோடியை நீக்க வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தக் கோரிக்கையை வைத்ததற்காகநான் வெட்கப்படவில்லை. தனி மனிதர்களைவிட நாடு முக்கியம்.
இன்று கட்சியினருடன் விவாதித்து முடிவெடுப்பேன் என்றார்.
எர்ரன் நாயுடு:
தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரான எர்ரன் நாயுடு கூறுகையில்,
பா.க.கவுக்கு ஆதரவை வாபஸ் வாங்குவது எங்களது கடைசி ஆயுதமாகத் தான் இருக்கும். நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
எங்களுக்கு பதவிகளைவிட நாட்டின் மதசார்பின்மையைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம். அதற்காகஎதையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications