நாயுடுவிடம் வாஜ்பாய் பேச்சு: ஆதரவைத் தொடர கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
பனாஜி (கோவா):
பா.ஜ.க. அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டாம் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் வாஜ்பாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து வாய்பாய் கூறுகையில்,
நாயுடுவிடம் மட்டுமல்ல, தெலுங்கு தேசம் கட்சியின் அனைத்துத் தலைவர்களுடனும் பேசி வருகிறேன். ஆதரவைவாபஸ் பெற மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
அவர்களுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications