பரபரப்பான சூழலில் நாளை நாடாளுமன்றம் கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு தொடருமா என்ற பரபரப்பான சூழ்நிலையில்நாளை நாடாளுமன்றம் கூடுகிறது.
ஆதரவு வாபஸ் பெறப்பட்டால் நாளையே அரசு மீது எதிர்க் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்.ஆதரவு தொடர்ந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஒற்றுமையின்மையை சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபடும்.
நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும். அப்படிப்பட்ட நிலையில்திமுக எப்படி செயல்படும் என்பது கேள்விக்குறியாகும்.
இரு கட்சிகள் ஆதரித்து வாக்களித்தால், திமுகவும் அதிமுகவும் முதன்முறையாக ஒரே கூட்டணியில் இருக்கும்நிலை ஏற்படும்.
எப்படியோ மத்திய அரசுக்கு ஏற்படப் போகும் எந்த பாதிப்பும் தமிழக அரசியலிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications