கோவையில் ரூ.3 லட்சம் மதிப்பு போலி மினரல் வாட்டர் பாட்டில்கள் பறிமுதல்
கோயம்புத்தூர்:
ஐ.எஸ்.ஐ. முத்திரை பெறாமல் விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மினரல் வாட்டர்பாட்டில்கள் கோயம்புத்தூரில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
மினரல் வாட்டர் பாட்டில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றை உணவு என்பதன் கீழ் மத்தியஅரசு அறிவித்து, அதற்கான தரத்தை நிர்ணயித்துள்ளது.
எனவே, ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாமல் மினரல் வாட்டர் விற்பளை செய்யப்படக்கூடாது என்று தமிழக அரசுசமீபத்தில் உத்தரவிட்டது.
கோயம்புத்தூரில் நேற்று மாநகராட்சி சுகாதரப் பிரிவின் நகர் நல அலுவலர் தாமோதரன் தலைமையில் காந்திபுரம்,ராம் நகர், பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், ஆர்.எஸ்.புரம், ராம் நகரில் செயல்பட்டு வந்த 2 கிடங்குகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஐ.எஸ்.ஐமுத்திரை இல்லாத 60 வாட்டர் கேன்கள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்டர் பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
மேலும், ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத அனைத்து பாட்டில்கள், பாக்கெட்டுகள், கேன்கள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.
50 மில்லி லிட்டர் பாக்கெட்டுகளிலிருந்து 30 லிட்டர் கேன்கள் வரை பறிமுதல் செய்யப்பட்டதாக தாமோதரன்நிருபர்களிடம் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications