மகாராஷ்டிரா பஸ்சில் தீ: 50 பேர் உடல் கருகி சாவு
நாசிக்:
மகாராஷ்டிரா மாநில அரசுப் பஸ்சின் டீசல் டாங்கில் தீப்பிடித்ததையடுத்து, அந்த பஸ் முழுவதும் தீயில் எரிந்ததில்அதில் மாட்டிக் கொண்டு, 13 பெண்கள் உள்பட 50 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள காட்கி-பாட்டா என்ற இடத்தில் இந்தச் கோர சம்பவம் இன்று காலை 11 மணிக்குநிகழ்ந்தது. கன்னாட் என்ற இடத்திலிருந்து ஷிர்டியை நோக்கி இந்த பஸ் சென்று கொண்டிருந்தது.
பஸ்சின் ஆக்சில் கம்பி திடீரென உடைந்து டீசல் டாங்கில் மோதிய வேகத்தில் அது உடனடியாகத் தீப்பிடித்துவிட்டது.
இறந்த 50 பேர்களில் பல பேர் அடையாளமே தெரியாத வகையில் கரிக் கட்டையாகிப் போய்விட்டனர்.
பஸ்களில் மொத்தம் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் இந்தப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் செல்லும் பஸ்கள் அளவுக்கு அதிகமான பயணிகளை எப்போதும் ஏற்றிக்கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் விரைந்துசென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்களும் வந்து மீட்புநடவடிக்கைகளுக்கு உதவினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications