"கோட்சே" குஜராத்தா? - சோனியாவுக்கு வைகோ கண்டனம்
Subscribe to Oneindia Tamil
பரோடா:
வன்முறை காரணமாக காந்தி பிறந்த குஜராத்தை "கோட்சே" குஜராத்தாக மாற்றி விட்டார்களே என்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி கூறியதை மதிமுக பொதுச் செயலாளரான வைகோ வன்மையாகக் கண்டித்தார்.
மகாத்மா காந்தியடிகள் பிறந்த போர்பந்தரில் நடந்த சர்வ மதத்தினரின் பிரார்த்தனைக் கூட்டத்திலும், அமைதிப்பேரணியிலும் நேற்று கலந்து கொண்டு பேசியபோதுதான், குஜராத்தை "கோட்சே" குஜராத்தாக மாற்றி விட்டதாகசோனியா பேசினார்.
இந்நிலையில் வதோதராவில் இன்று நடந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட வைகோ, அரசியல்உள்நோக்கத்துடனேயே சோனியா இவ்வாறு பேசியுள்ளதாகப் பதிலுக்குக் குற்றம் சாட்டினார்.
வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும்பேரணியின்போது வைகோ கூறினார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications