பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக்குகளில் கடந்த மாதம் நடந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இன்றுவெளியிடப்படுகின்றன.
கடந்த மாதம் 4ம் தேதி முதல் 19ம் தேதி வரை 212 பாலிடெக்னிக்குகளிலும் தேர்வுகள் நடந்தன. சுமார் 1 லட்சத்து25 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வுகளை எழுதினர்.
இந்தத் தேர்வுகளுக்கான விடைத் தாள்களைத் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 36 மையங்களில் நடைபெற்றது.
இரண்டே வாரங்களில் அனைத்து விடைத் தாள்களும் திருத்தி முடிக்கப்பட்ட நிலையில், பாலிடெக்னிக் தேர்வுமுடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications