இடைத் தேர்தலில் திமுகவுக்கு பாஜக "நோ சப்போர்ட்"
சென்னை:
வரும் 31ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கப் போவதில்லை என்று பாஜகமுடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் இனி உறவு இல்லை, வெறும் நட்பு மட்டும்தான் என்று சமீபத்தில் திமுகவுடனான கூட்டணியைத்துண்டித்துக் கொண்ட பாஜக, இப்போதுதான் சுதந்திரமாகச் செயல்படுகிறோம் என்று கூறி அதன் தலைவர்கள்வளைய வந்தனர்.
ஆனால் மத்தியில் மட்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் திமுக தொடர்ந்து ஆதரித்துவருகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த பாஜக தேர்தல் குழுக் கூட்டத்தில், வரும் இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கப்போவதில்லை என்று பாஜக தெளிவாக அறிவித்து விட்டது.
சைதாப்பேட்டையில் மதிமுக வேட்பாளரை ஆதரிக்கப் போவதாகவும் அச்சிறுப்பாக்கத்தில் பாமக வேட்பாளரைஆதரிக்கப் போவதாகவும் பாஜக அறிவித்துள்ளது.
ஆனால் வாணியம்பாடி இடைத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக பாஜக முடிவெடுத்துள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications