நைஜீரியா: விமானம் நொறுங்கி விழுந்து 180 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கானோ (நைஜீரியா):
நைஜீரியாவில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்ததில் 180பேர் உயிரிழந்தனர்.
கானோ விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே நைஜீரியன் ஏர்லைன்சுக்குச் சொந்தமான இந்தவிமானம் நொறுங்கி விழுந்தது.
ஆனால் கானோ நகரில் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கட்டடங்களின் மீது இந்த விமானம் விழுந்ததால் அந்தக்கட்டடங்களில் இருந்த 40க்கும் அதிகமானவர்கள் இறந்து விட்டனர்.
விமானத்தில் மட்டும் 169 பயணிகளும் ஏழு விமான ஊழியர்களும் அதில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் பயணம் செய்த நைஜீரியாவின் விளாைட்டுத்துறை அமைச்சரும் இவ்விபத்தில் பலியானார்.
ஜோஸ் நகரிலிருந்து லாகோஸ் நகருக்குச் சென்று கொண்டிருக்கும்போதுதான் இவ்விபத்து ஏற்பட்டது.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications