சிதறிக் கிடக்கும் தேவர் அமைப்புகளை இணைக்க முயற்சி
தேனி:
தமிழகத்தில் சிதறிக் கிடக்கும் தேவர் சமூக அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டிருப்பதாக அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பின் தலைவர் சேதுராமபாண்டியன் தெரிவித்தார்.
தேனியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகம் முழுவதிலும் 126 தேவர் சமூக அமைப்புகள் இயங்கி வருகின்றன. இதனால் தேவர் சமுதாயத்திற்கு சிறந்தசேவையை செய்ய முடியாத நிலை உள்ளது.
எனவே இந்த அமைப்புகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
ஆண்டிப்பட்டியில் வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் எங்களது அமைப்பின் இரண்டாவது மாநிலமாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் 126 அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இவர்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகள்,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், திரையுலகினர் உள்ளிட்டோரும் அடக்கம் என்றார் சேதுராம பாண்டியன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications