சிறை நண்பர்களுக்கு கஞ்சா கொடுத்த 2 கல்லூரி மாணவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களது தோழர்களுக்கு, கஞ்சா கொண்டு வந்து கொடுத்ததாக 2 கல்லூரிமாணவர்களை சேலம் போலீஸார் கைது செய்தனர்.
சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்டான்லி, அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர் சித்தேஸ்வரன்.இருவரும் கல்லூரி மாணவர்கள்.
இவர்களது நண்பர்கள் சிலர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பார்ப்பதற்காகசித்தேஸ்வரனும், ஸ்டான்லியும் சமீபத்தில் சிறைக்கு வந்தனர்.
பேசிக் கொண்டிருந்தபோதே அவர்கள் அங்கு தங்களது நண்பர்களிடம் கஞ்சா பொட்டலத்தைக் கொடுத்தனர்.
இதைத் தற்செயலாகக் கண்ட சிறைக் காவலர்கள், ஸ்டான்லியையும் சித்தேஸ்வரனையும் பிடித்து, ஹஸ்தம்பட்டிபோலீஸில் ஒப்படைத்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications