தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50,000 அரசு நிதியுதவி
சென்னை:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் திருவிழாவின் போது பலியானவர்களின் குடும்பத்தினருடககு ரூ.50,000 நிதியுதவிவழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் அம்மையகரம் கிராமத்தில் புனித சூசையப்பர் ஆலயத்தின் தேர் திருவிழாநடந்தது. அந்த தேர் ஊர்வலம் நடந்து முடிந்து தேர் ஆலயத்திற்குள் திரும்பும் போது, தேரின் உச்சிப்பகுதி உயர்மின் அழுத்தக் கம்பியில் மோதி, தேர் மின்சார தாக்குதலுக்குட்பட்டது.
இதனால் அந்த தேரை இழுத்து வந்த நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்து,தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000ம்,காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.6,000ம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க ஜெயலலிதாஉத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications