பாஜகவின் எதிர்ப்பு திமுக வெற்றியை பாதிக்காது: கருணாநிதி
சென்னை:
வரும் இடைத் தேர்தலில் பாஜக ஆதரவு தராமலிருப்பது திமுகவின் வெற்றியைப் பாதிக்காது என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
இது ஒன்றும் புதுசே இல்லை. சைதாப்பேட்டையில் மதிமுகவுக்கும் அச்சிறுப்பாக்கத்தில் பாமகவுக்கும்ஆதரவளிப்பதாக பாஜக கூறியுள்ளது அக்கட்சி எடுத்த முடிவு.
பாஜக எடுத்த முடிவில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் குறித்துமுடிவெடுப்பதற்குத் தனிப்பட்ட உரிமை உள்ளது. அதைத்தான் அந்தக் கட்சியும் தற்போது செய்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் கூட மத்தியில் பாஜகவுடன் கூட்டணிவைத்துள்ள மதிமுக தனித்துப் போட்டியிட்டதே.
எந்தக் கட்சியின் ஆதரவையும் எதிர்பார்த்து திமுக இந்த இடைத் தேர்தலில் நிற்கவில்லை. சில கட்சிகள் தாமாகவேமுன்வந்து ஆதரவு தரும் என்று மட்டுமே எதிர்பார்த்தோம்.
ஆனாலும் மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக தொடர்ந்து இடம் பெறும். மத்தியில்பாஜகவுடனான உறவு நன்றாகவே உள்ளது என்றார் கருணாநிதி.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications