இடைத் தேர்தல் மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதி இடைத் தேர்தலுக்கான மதிமுக வேட்பாளர்களின் பெயர்களைஅக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ இன்று அறிவித்தார்.
சைதாப்பேட்டையில் ப. சுப்பிரமணியும் வாணியம்பாடியில் இரா. லட்சுமிகாந்தனும் வேட்பாளர்களாகநிறுத்தப்பட்டுள்ளதாக வைகோ இன்று கூறினார்.
இந்த இரண்டு வேட்பாளர்களையும் இன்று அறிமுகப்படுத்தியும் வைத்தார் வைகோ.
சுப்பிரமணியும் லட்சுமிகாந்தனும் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் இதே தொகுதிகளில்தான்போட்டியிட்டு தோற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சிறுப்பாக்கம் இடைத் தேர்தலில் பாமகவுக்கு ஆதரவளிக்கப் போவதாக மதிமுக ஏற்கனவே அறிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications