திருச்சி: மனைவியைக் குத்திக் கொன்ற போலீஸ்காரர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் குடும்பப் பிரச்சினை காரணமாக, தன் மனைவியை ஒரு போலீஸ்காரர் கத்தியால் குத்திக் கொலைசெய்தார்.
திருச்சியில் போலீஸ்காரராகப் பணிபுரிந்து வருகிறார் செந்தில்குமார். இவருடைய மனைவி பாலசுந்தரி.
இந்தத் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நேற்றும் குடும்பப் பிரச்சினைகாரணமாக இருவருக்கும் வாக்குவாதம் நீடித்தது.
அப்போது கடும் கோபமடைந்த செந்தில்குமார், திடீரென்று கத்தியால் பாலசுந்தரியை சராமாரியாகக் குத்திச்சாய்த்தார்.
இதில் பலத்த காயமடைந்த பாலசுந்தரி, அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வரதட்சனைகாரணமாகத்தான் நேற்று இவர்கள் இருவருக்கும் தகராறு மூண்டதாகத் தெரிகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications