சென்னையில் "எலக்ட்ரானிக்ஸ்" திருடன் கைது
சென்னை:
சென்னையில் செல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் திருடி வெளி மாநிலங்களில் விற்கும் ஒருதிருடனைப் போலீசார் வளைத்துப் பிடித்தனர்.
திருடர்களின் அட்டகாசம் சென்னையில் பெருகி வரும் நிலையில், போலீசார் பல திருடர்களை வலை வீசிப்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரைரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர்.
தன் பெயர் வேதாசலம் என்று கூறிய அவனுடைய கையில் ஒரு பெரிய மூட்டை இருந்தது. அதைக் கைப்பற்றிசோதனை செய்தபோது, அந்த மூட்டையில் ஏராளமான செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களைவைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கு கடத்திச் செல்வதற்காக அந்தப் பொருட்களை அவன்திருடியதும் தெரிய வந்தது. அவனை உடனடியாகப் போலீசார் கைது செய்தனர்.
இதுபோன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் திருடிக் கடத்துவதற்கென்றே ஒரு கும்பல் செயல்படுவதாகப்போலீசார் தெரிவித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications