நீங்க கேட்கல... நாங்க கொடுக்கல - பா.ஜ.க.
நாகர்கோவில்:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் திமுக ஆதரவு கேட்காததால்தான் அங்கு அக்கட்சிக்குஆதரவு அளிக்கவில்லை என்று பாரதீய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவரான வேலாயுதம் கூறினார்.
நாகர்கோவிலில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சைதாப்பேட்டை தொகுதியில் தங்களுக்கு ஆதரவு தருமாறு மதிமுக கோரியிருந்தது. அதேபோல, அச்சிறுப்பாக்கம்தொகுதியில் ஆதரவு தருமாறு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. எனவேதான் இருதொகுதிகளிலும் பா.ஜ.க. அவர்களுக்கு ஆதரவு தந்துள்ளது.
ஆனால் திமுக தரப்பிலிருந்து ஆதரவு கேட்டு கோரிக்கை ஏதும் வரவில்லை. எனவேதான் அவர்களுக்கு ஆதரவுதரப் போவதில்லை என்று எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
வாணியம்பாடியில் எங்களது தோழமைக் கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை. அதற்காக நாங்கள் அதிமுகவைஆதரிக்க முடியாது. ஏனென்றால் அக்கட்சி எங்கள் கூட்டணியில் இல்லை. எனவேதான் அங்கு நடுநிலை வகிக்கமுடிவு செய்தோம் என்றார் அவர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications