சைதாப்பேட்டையில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராதாரவி
சென்னை:
தமிழக சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று துவங்கியதையடுத்து, சைதாப்பேட்டைஅதிமுக வேட்பாளரான நடிகர் ராதாரவி தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வரும் 31ம் தேதி சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. வரும் 13ம் தேதி மாலை 3 மணி வரைவேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
இந்நிலையில் இன்று காலை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக பத்மராஜன் என்ற சுயேட்சைவேட்பாளர் முதலாவதாகத் தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இதே தொகுதி அதிமுக வேட்பாளரான ராதாரவி, பகல் சுமார் 1 மணியளவில் அதிமுக பிரமுகர்கள் மற்றும்தொண்டர்கள் புடைசூழச் சென்று தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சைதாப்பேட்டை தொகுதி தேர்தல் அதிகாரியான ஜெயேந்திர சேவியர் இந்த இரு வேட்புமனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
இதற்கிடையே வாணியம்பாடி தொகுதி அதிமு வேட்பாளரான வடிவேலு மற்றும் அச்சிறுப்பாக்கம் தொகுதிஅதிமுக வேட்பாளரான பூவராகமூர்த்தி ஆகியோரும் தங்களுடைய வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications