தமிழகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை துவக்கம்
சென்னை:
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்துவங்குகிறது.
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநலங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் வரும் 9ம்தேதி வரை இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.
கடந்த 1997ம் ஆண்டு கடைசியாக யானைகள் கணக்கெடுப்பு நடந்தது. அதன் பிறகு இப்போதுதான்நடக்கவுள்ளது.
அப்போதைய கணக்கெடுப்பின்படி, நான்கு மாநலங்களிலும் அடங்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்சுமார் 2,800 யானைகள் இருந்ததாகத் தெரிய வந்தது.
ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவில் மட்ம் சுமார் 15,000 யானைகள் உள்ளன. இந்தியா முழுவதும் சுமார் 28,000யானைகள் இருப்பதாகவும் 1997ம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
யானைகள் கணக்கெடுப்புப் பணியில் வன ஊழியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும்ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்.
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் அடங்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 25பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
வயதான யானைகள், ஆண் யானைகள், பெண் யானைகள், குட்டி யானைகள், நடுத்தர வயது யானைகள் எனபல்வேறு பிரிவுகளின் கீழ் யானைகள் கணக்கெடுக்கப்படவுள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications