லாரியை வழிமறித்து ரூ.18 லட்சம் தாமிரத் தகடுகள் கொள்ளை
காரியாபட்டி:
லாரியை சோதனை செய்வது போல் நடித்து, ரூ.18 லட்சம் மதிப்புள்ள தாமிரத் தகடுகளை சில மர்ம நபர்கள்மற்றொரு லாரியில் திருடிச் சென்றனர்.
தூத்துக்குடியிலிருந்து தாமிரத்தகடுகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி குஜராத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த காரியாப்பட்டி அருகே அந்த லாரி சென்றுகொண்டிருந்தபோது, அதை ஒரு கும்பல் வழிமறித்தது.
அதிகாரிகள் போன்ற தோற்றம் கொண்ட அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், லாரியைச் சோதனை செய்ய வேண்டும்என்று கூறி லாரி டிரைவர்களை இறங்குமாறு கூறினர்.
பின்னர் திடீரென்று அந்த லாரி டிரைவர்களை தாக்கி, அதிலிருந்த தாமிரத் தகடுகள் அனைத்தையும் தாங்கள்கொண்டு வந்த லாரியில் அந்த மர்ம நபர்கள் ஏற்றிக் கொண்டனர்.
பின்னர் தகடுகள் ஏற்றிய அந்த லாரியை எடுத்துக் கொண்டு அந்தக் கும்பல் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டது.
இது குறித்து லாரி டிரைவர்கள் அருப்புகோட்டை காவல் நிலையத்தில் புகார் கூறினர். அருப்புகோட்டை போலீசார்இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, லாரி டிரைவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications