11 ஆண்டுகளாக "எஸ்கேப்" ஆன குற்றவாளி கைது
சென்னை:
11 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீசாரிடம் சிக்கினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். கடந்த 11ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையில் ஜல்லிக்கட்டு நடந்தபோது, சின்ன சீனிக் கோனார் என்பவருக்கும்,சுப்ரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சீனிக் கோனார் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுப்ரமணியன் உள்ளிட்ட சிலர் மீது போலீசார்வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் சுப்ரமணியன் தலைமறைவாகி விட்டார்.
அதன் பிறகு அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாககூறப்பட்டது.
இந்நிலையில், சுப்ரமணியன் அவரது வீட்டுக்கு திரும்பியுள்ளதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்துசுப்பிரமணியின் வீட்டைச் சுற்றி வளைத்த போலீசார், அங்கிருந்த சுப்ரமணியனைப் பிடித்து கைது செய்தனர்.
11 ஆண்டுகளாக சுதந்திரமாகத் திரிந்த இந்தக் குற்றவாளி, தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications