பிரபாகரனை சந்தித்தாரா பார்வர்ட் பிளாக் எம்.எல்.ஏ.?
சென்னை:
அகில இந்திய பார்வர்ட் பிளாக் எம்.எல்.ஏ. சந்தானம் இலங்கைக்குச் சென்றது குறித்து தமிழக சட்டசபையில் நேற்று(திங்கள்கிழமை) சுவாரஸ்யமான விவாதம் நடந்தது.
சமீபத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் சந்தானம். இலங்கைப் பயணத்திற்குப் பிறகு அவர்திங்கள்கிழமைதான் சபைக்கு வந்திருந்தார்.
அவர் வந்தவுடன் பாமக தலைவர் ஜி.கே. மணி எழுந்து, சந்தானம் வெற்றிகரமாக இலங்கை சென்று வந்தது குறித்துவாழ்த்துத் தெரிவித்தார். அதேபோல, சபாநாயகர் காளிமுத்துவும் வாழ்த்துத் தெரிவித்தார்.
அப்போது எழுந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பழனிச்சாமி, உறுப்பினர் சந்தானம் இலங்கைசென்றிருந்தபோது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா என்பதை தெரிந்து கொள்ளவிரும்புவதாகக் கூறினார். இதையடுத்து சபையில் சிரிப்பலை எழுந்தது.
அப்போது குறுக்கிட்ட காளிமுத்து, சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்குமாறுகேட்டுக் கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications